Tuesday, August 14, 2012

மஸ்ஜிதுர் ரஹ்மத்தில் பெண் ஆலிம்களை கொண்டு சிறுவர் சிறுமியர்களுக்கு குர்ஆன் பாட வகுப்பு



திருவாரூர் மாவட்டம் தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் முத்துப்பேட்டை நகரத்தின் சார்பில் ஆசாத் நகர் கிளையில் புதிதாக துவங்கப்பட்ட மஸ்ஜிதுர் ரஹ்மத்தில் பெண் ஆலிம்களை
கொண்டு சிறுவர் சிறுமியர்களுக்கு குர்ஆன் பாட வகுப்பு இரண்டு வருடங்களாக  நடைபெற்று வருகிறது